News October 26, 2025

வேலூர்: இளைஞர்களுக்கு ரூ.10 லட்சம் கடன்!

image

பிரதம மந்திரி ரோஸ்கர் யோஜனா (PMRY) திட்டம், 1993ல் தொடங்கப்பட்டது. படித்த வேலையற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை மானியக் கடன் வழங்குகிறது. உற்பத்தி, சேவை, வர்த்தகத் துறைகளில் கடன் வழங்கப்படும். 18-35 வயது வரையிலான, 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.15% வரை மானியமும், தொழில் மேம்பாட்டுப் பயிற்சியும் அளிக்கப்படும். மாவட்ட தொழில் மையங்கள் மூலம்<> விண்ணப்பிக்கலாம்<<>>. ஷேர்!

Similar News

News February 15, 2026

வேலூரில் கொடூரத்தின் உச்சம்!

image

கொல்லமங்கலத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ராகவன் (30). இவர் அகரம்சேரியை சேர்ந்த சுவேதாவை (28) காதலித்து திருமணம் செய்து கொண்டார். சுவேதாவை கொடுமைப்படுத்தியதால் கூலிப்படையினரால் ராகவன் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பள்ளிகொண்டா போலீசார் சுவேதாவின் தந்தை அமுல்ராஜ், அப்பு ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில் கூலிப்படையை சேர்ந்த சவின்குமார் (29), சுஜன் (19), ராமு (47) ஆகியோரை கைது செய்துள்ளனர்.

News February 15, 2026

வேலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

வேலூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.14) இரவு முதல் இன்று (பிப்.15) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!