News October 26, 2025
திருப்பூர்: உங்க பெயரை மாற்றனுமா? SUPER CHANCE

திருப்பூரில் உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இணையத்தில் விண்ணப்பிக்க இங்கு <
Similar News
News October 26, 2025
திருப்பூர்: வீட்டு வரி பெயர் மாற்றம் செய்ய எளிய வழி!

திருப்பூர் மக்களே நீங்க ஆசையாய் வாங்கிய வீட்டின் பத்திரம் பதிவு முடித்து, உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலாக வீட்டுவரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! <
News October 26, 2025
திருப்பூர்: ரூ.12,000 வேண்டுமா? APPLY NOW

திருப்பூர்: பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 வழங்கப்படுகிறது. இதற்கு https://scholarships.gov.in என்ற இணையதளம் வாயிலாக அடுத்த மாதம் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
News October 26, 2025
விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் ரத்து

திருப்பூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 28-ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் குப்பை பிரச்சனை தொடர்பாக விவசாயிகள் முற்றுகை இடுவதாக தெரிவித்திருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


