News October 26, 2025

திருவாரூர்: தீ பிடித்து எரிந்த வைக்கோல் கட்டுகள்!

image

கோட்டூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பட்டிமார் கிராமத்தைச் சேர்ந்தவர் மரியசூசை(58). இவரும் இவருடைய தம்பியும் அவர்களது சொந்த நிலத்தில் நெல் சாகுபடிக்கு பின் 1000 கட்டுகள் மற்றும் அவர்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு 500 கட்டுகள் என சுமார் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள 1500 கட்டுகள் வைக்கோலை சேமித்து வைத்துள்ளனர். இந்நிலையில், இவை நேற்று (அக்.25) நள்ளிரவு திடீரென்று தீப்பிடித்து எரிந்தது முழுவதும் வீணாகியுள்ளது.

Similar News

News February 9, 2026

திருவாரூர்: அடிப்படை பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு

image

மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், சாலை சேதம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து பிரச்சனையை போட்டோவுடன் இந்த <>லிங்கை கிளிக் <<>>செய்து பதிவிட்டால் போதும். பேரிடர் மேலாண்மை துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.!

News February 9, 2026

திருவாரூர்: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

image

திருவாரூர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு<> இங்கு க்ளிக் <<>>செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News February 9, 2026

திருவாரூர்: பெண் குழந்தை உள்ளதா? இதோ ரூ.50,000!

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு திருவாரூர் மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!