News October 26, 2025
திருச்சி: லஞ்ச வழக்கில் 2 ஆண்டுகள் சிறை

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் கிரைய பத்திரத்தை விடுவிக்க ரூ.2500 லஞ்சம் பெற்ற, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வாட்ச்மேனாக பணியாற்றி வந்த பெர்னத் ஐசக் என்பவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், ரூ.1000 அபராதம் விதித்து திருச்சி ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதியரசர் புவியரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Similar News
News October 26, 2025
திருச்சி: ரூ.1,42,400 சம்பளத்தில் அரசு வேலை

உளவுத்துறையில் காலியாக உள்ள Assistant Central Intelligence Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.பணியின் வகை: மத்திய அரசு வேலை
2.பணியிடங்கள்: 258
3. வயது: 18-27 (SC/ST-32,OBC-30)
4. சம்பளம்: ரூ.44,900 –ரூ.1,42,400
5. கல்வித் தகுதி: Engineering (ECE,IT,CS)
6. கடைசி தேதி: 16.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News October 26, 2025
திருச்சி: ரூ.2.10 லட்சம் மானியம்!

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க. (<<18108082>>பாகம்-2<<>>)
News October 26, 2025
திருச்சி: ரூ.2.10 லட்சம் மானியம் பெற தகுதிகள் (2/2)

▶️கொட்டகை அமைக்க சொந்த இடம் இருக்க வேண்டும்.
▶️ ஏற்கெனவே மாடு வளர்த்து வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
▶️ ஆவின் நிறுவனத்திற்கு அதிகளவில் பால் விநியோகம் செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
▶️ ஆடு கொட்டகை, கோழிக்கூண்டு மானியத் திட்டங்களில் பயன்பெற்றிருக்க கூடாது.
▶️ விண்ணதாரர் 100 நாள் வேலை திட்டத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
▶️ இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க..


