News October 26, 2025

மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது

image

கோவை கெம்பட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி. இவரது கணவர் கதிர்வேல். இவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர். இதனால் இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று பாக்கியலட்சுமியை நேற்று கதிர்வேல் தகாத வார்த்தைகளில் திட்டி கத்தியில் குத்தியுள்ளார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கதிர்வேலை கைது செய்தனர்.

Similar News

News February 11, 2026

கோவை வாக்காளர்கள் கவனத்திற்கு!

image

கோவை மக்களே இன்னும் சில வாரங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளது. முன்னதாக வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம்! ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் குறுஞ்செய்தி வரும். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News February 11, 2026

கோவை பெற்றோர் கவனத்திற்கு!

image

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். <>இந்த லிங்கை <<>>க்ளிக் செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தெரிந்த நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!