News October 26, 2025
நீலகிரி: இதை செய்தால் பணம் போகும்

நீலகிரி மக்களே கொஞ்சம் எச்சரிக்கையான இருக்க. அதாவது, Whats’App, SMS மூலம் போக்குவரத்து விதிமுறை அபராதம் எனக்கூறி வரும் போலி இ-சாலன் செய்திகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தைகயை எஸ்எம்எஸ்-ல் உள்ள இணைப்புகளை அழுத்தினால் வங்கி கணக்குகள் காலியாகும் அபாயம் உள்ளது. எனவே, உஷாராக இருக்க மக்களே(ஷேர் பண்ணுங்க)
Similar News
News February 7, 2026
நீலகிரி: ஆன்லைனில் பணம் அனுப்புபவரா நீங்கள்?

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்பி வருகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News February 7, 2026
நீலகிரி: இனி அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: ‘<
News February 7, 2026
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கருப்பு கேரட்

நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கில், கடந்த நவம்பர் மாதம் தோட்ட கலைத்துறை சார்பில் டெல்லியில் இருந்து வரவழைக்கப்பட்ட கருப்பு நிற கேரட் விதைகள் விதைக்கப்பட்டு தற்போது முதன்முறையாக அறுவடைக்கு தயாராகியுள்ளது. பூங்கா மேலாளர் லட்சுமணன் கூறுகையில் சோதனை முயற்சியாக விதைக்கப்பட்டு வருகிறது, மார்ச் 15க்கு பிறகு அறுவடைக்கு தயாராகும் என தெரிவித்துள்ளார்.


