News October 26, 2025
குமரி: 6 இன்ஸ்பெக்டர்கள், 8 எஸ்.ஐ. அதிரடி இடமாற்றம்

நேசமணி நகர் இன்ஸ்பெக்டர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 3 இன்ஸ்பெக்டர்கள் வெளி மாவட்டங்களுக்கும், 3 இன்ஸ்பெக்டர்கள் குமரி மாவட்டத்தில் உள்ள மற்ற காவல் நிலையங்களுக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 3 உதவி ஆய்வாளர்கள் நெல்லை மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். னேலும் 5 பேர் மற்ற காவல் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News October 28, 2025
குமரி: இனி Gpay, Phonepe, paytm தேவையில்லை!

குமரி மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க….
News October 28, 2025
குமரி: G.H ல் மலைத்தேனீ கொட்டியதில் 3 பேர் காயம்

குலசேகரம் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 2 நாட்களாக மலைத்தேனீக்கள் படையெடுத்து வந்து நோயாளிகளை தாக்கியுள்ளது. இதில் அங்கு சிகிச்சை பெற்று வந்த 3 நோயாளிகள் படுகாயமடைந்தனர். இதனால் நேற்று மாலை அங்கு சிசிச்சைபெற்று வந்த 5 பேர் தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டனர். குலசேகரம் G.H-ல் உள்நோயாளிகள் வார்டு பூட்டப்பட்டது. குலசேகரம் தீயணைப்பு வீரர்கள் தேனீக்களை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
News October 28, 2025
குமரி: 12th முடித்தால் HEALTH INSPECTOR வேலை

குமரி மக்களே, தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) காலியாக உள்ள 1429 Health Inspector Grade-II பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12th தேர்ச்சி பெற்ற 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் நவ.16க்குள் இங்கு <


