News October 26, 2025

RO-KO மேஜிக் அன்றும்.. இன்றும்.. என்றும்

image

இந்தியாவுக்கு வெற்றிகளை தேடித் தருவதில் தங்களை விட கில்லாடிகள் யாருமில்லை என ரோஹித்-கோலி காம்போ மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. இருவரும் ODI-ல் 19 முறை 100+ ரன்கள் பார்ட்னர்ஷிப், 12 முறை 150+ மேல் ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியுள்ளனர். RO-KO-வின் அன்றும்.. இன்றும்.. என்றும்.. மேஜிக் தருணங்களை SWIPE செய்து பார்க்கவும்.

Similar News

News October 28, 2025

இந்த 3 அறிகுறிகள் இருக்கா? சுகர் Confirm!

image

இந்த 3 அறிகுறிகள் இருந்தால் எதிர்காலத்தில் உங்களுக்கு சர்க்கரை நோய் வரலாம் என டாக்டர்கள் சொல்கின்றனர். 1. கழுத்தை சுற்றி அளவுக்கு அதிகமாக கருமையாக இருத்தல் 2. கண்களுக்கு மேல், கழுத்தில் Warts எனப்படும் மருக்கள் வந்தால் 3. தொப்பை போட்டால் சுகர் வரும் ரிஸ்க் இருக்கிறதாம். இதனை சரி செய்ய நல்ல உணவும், உடற்பயிற்சியும் தேவை. அத்துடன் டாக்டரை அணுகுவது நல்லது. விழிப்புணர்வுக்காக SHARE THIS.

News October 28, 2025

மொன்தா புயல்: 65 ரயில்கள் ரத்து

image

‘மொன்தா’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்றும், நாளையும் 65 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து காக்கிநாடா, விசாகப்பட்டினம் எனக் கடலோர பகுதிகளுக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, சென்னை சென்ட்ரல் – விசாகப்பட்டினம், புதுச்சேரி – புவனேஸ்வர், டாடா நகர் – எர்ணாகுளம், காக்கிநாடா – பெங்களூரு உள்ளிட்ட முக்கிய ரயில்களின் சேவைகள் ரத்தாகியுள்ளன.

News October 28, 2025

+2 தேர்ச்சி போதும்.. ₹35,400 சம்பளத்தில் வேலை

image

இந்திய ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டர், கிளார்க் உள்ளிட்ட 8,858 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: +2 தேர்ச்சி. வயது வரம்பு: 18 – 33. தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, உடற்தகுதி தேர்வு, திறனறித் தேர்வு. சம்பளம்: ₹19,900 – ₹35,400 முதல் சம்பளமாக வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் இங்கே <>கிளிக்<<>> செய்து நவ.20-க்குள் விண்ணப்பியுங்கள். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!