News October 26, 2025
வேளாண்மை பல்கலை.,யில் மண்புழு உரத் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 26 நாள் இலவச திறன் சார்ந்த மண்புழு உரத் தயாரிப்பு பயிற்சி 30.10.2025 முதல் 28.11.2025 வரை நடைபெற உள்ளது. இதில் 18–35 வயதுடைய பட்டதாரிகள், டிப்ளமோ, விவசாயிகள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளலாம். முன்பதிவு அவசியம். மேலும் விவரங்களுக்கு 9443209452 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழகம் இன்று அறிவித்துள்ளது.
Similar News
News January 26, 2026
கோவை இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (26.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News January 26, 2026
கோவை: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

கோவை மக்களே..உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
News January 26, 2026
கோவை: ரேஷன் அட்டையில் திருத்தமா?

கோவை மக்களே, சக்கரை அட்டையில் இருந்து அரிசி அட்டைக்கு சுலபமாக மாற்றலாம்.
1)இங்கு <
2) அட்டை வகை மாற்றம் சேவையை தேர்ந்தெடுங்க
3)அரிசி ரேஷன் அட்டையை தேர்ந்தெடுங்க
4) சுயவிவரங்களை பதிவு செய்யுங்க 30 நாட்களில் மாறிவிடும்.
விண்ணப்ப நிலையை 78452-52525 எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் “HI” அனுப்பி தெரிஞ்சுக்கலாம். (SHARE பண்ணுங்க)


