News October 25, 2025
நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டு கூட்டம்

மாவட்டத்தில் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள அனைத்து வார்டுகளிலும் அந்தந்த வார்டு உறுப்பினர் தலைமையில் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சிறப்பு வார்டு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அந்தந்த வார்டு பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் பங்கேற்று தங்களை குறைகளை தெரிவிக்கலாம். இதில் மூன்று கோரிக்கைகள் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளனர்.
Similar News
News October 28, 2025
கள்ளக்குறிச்சி: IT/ டிகிரி முடித்தவர்களா நீங்கள்?

மத்திய அரசு உளவுத்துறையில் உள்ள 258 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. IT அல்லது டிகிரி முடிருந்திருந்து , 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ..44,900 – ரூ.1,42,400/- வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் நவ-16 க்குள் இங்கே <
News October 28, 2025
கள்ளக்குறிச்சி: PHONE தொலைந்து விட்டால் உடனே இதை பண்ணுங்க!

கள்ளக்குறிச்சி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News October 28, 2025
கள்ளக்குறிச்சி: 5 பேர் மீது வழக்கு பதிவு

ஏமப்பேர் குளத்துமேட்டுத் தெருவைச் சேர்ந்த கேபிள் டி.வி. ஆப்ரேட்டர் குணசேகரன், மாதக் கட்டணம் செலுத்தாததால் மலைக்கோட்டாலத்தைச் சேர்ந்த இளவரசி என்பவரது கேபிள் இணைப்பை துண்டித்தார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து இரு தரப்பினரின் புகாரின் பேரில், வரஞ்சரம் போலீசார் குணசேகரன், இளவரசி உட்பட 5 பேர் மீது நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.


