News October 25, 2025
தி.மலை: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக தி.மலை மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <
Similar News
News October 28, 2025
திருவண்ணாமலையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

தி.மலை மாவட்டத்தில் இன்று (அக்.28) ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நடைபெற உள்ளன அதன்படி, துரிஞ்சாபுரம்- ஆதிகேசவ பெருமாள் கோயில் மண்டபம் பூதமங்கலம், ஆரணி- கே.ஆர்.எம். சுந்தரம் திருமண மண்டபம், வெம்பாக்கம்- கிருஷ்ணா மஹால் பஞ்சாயத்து, வந்தவாசி- சமுதாயக்கூடம் கீழ்கொடுங்காநல்லூர், சேத்பட்- விபிஆர்சி கட்டிடம். வடமாதிமங்கலம் ஆகிய இடங்களில் இம்முகாம்கள் நடைபெறும்.
News October 27, 2025
தி.மலை நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்

திருவண்ணாமலையில் நாளை (அக்.28) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்: துரிஞ்சாபுரம் வட்டாரம்- ஆதிகேசவ பெருமாள் கோயில் மண்டபம், செய்யார் வட்டாரம் – முத்துமாரியம்மன் கோயில் மண்டபம்,, தெள்ளார் வட்டாரம் – ஊராட்சிமன்ற கட்டிடம், நாடக மேடை அருகில், வெம்பாக்கம் வட்டாரம்- கிருஷ்ணா மஹால், போளூர் வட்டாரம் – பிஎன்ஆர் திருமண மண்டபம், உள்ளிட்ட இடங்களில் முகாம்கள் நாளை நடைபெற உள்ளது.
News October 27, 2025
இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (அக்.27) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


