News April 18, 2024
102.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. அனல் காற்று வீசுவதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். இந்நிலையில், நேற்று(ஏப்.17) திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக 102.2 டிகிரி பாரன்ஹீட்(39 டிகிரி செல்சியஸ்) வெப்பநிலை பதிவாகியுள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கிப் போயினர்.
Similar News
News December 21, 2025
ஆரணியில் தேசிய மின் சிக்கன விழிப்புணர்வு பேரணி

ஆரணியில் தேசிய மின் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி செயற்பொறியாளர் பத்மநாபன் தலைமையில் ஆரணி முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து மின் சிக்கனம் குறித்து துண்டு பிரசுரங்களை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் இன்று வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர்கள் மாலதி,லெனின் மற்றும் பிரிவு பொறியாளர்கள் கள பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.