News October 25, 2025

புதுகை: VOTER IDக்கு புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

புதுக்கோட்டை மக்களே, உங்க VOTER ID பழசாவும், உங்க போன்ல இருக்கிறது ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER IDஐ புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கு.
1. இங்கு <>க்ளிக் செய்து<<>> உங்க மொபைல் எண் பதிவு பண்ணுங்க.
2. 1-ஐ தேர்ந்தெடுங்க.
3. உங்க VOTER ID எண்ணை பதிவிடுங்க.
4. உங்க போனுக்கே VOTER ID வந்துடும். இத்தகவல் மற்றவர்களுக்கும் தெரிய SHARE பண்ணுங்க..

Similar News

News October 25, 2025

புதுக்கோட்டை: B.E முடித்தவர்களுக்கு அரசு வேலை!

image

Bharat Electronics Limited (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள 340 Probationary Engineer (PE) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: B.E / B.Tech / B.Sc Engineering Degree
3. சம்பளம்: ரூ.40,000 – 1,40,000/-
4. வயது வரம்பு: 21-25
5. கடைசி தேதி : 14.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: [<>CLICK <<>>HERE]
7.அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க!

News October 25, 2025

பயிர் காப்பீடு செய்து கொள்ள கலெக்டர் அழைப்பு

image

புதுகை மாவட்டத்தில் 2025-26-ம் ஆண்டிற்கான சம்பா நெற்பயிர்களுக்கு ரூ.534 காப்பீடு கட்டணமாக விவசாயிகள் செலுத்த வேண்டும். இவற்றை அருகில் உள்ள பொது சேவை மையங்கள், மூலமாகவோ தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் வணிக வங்கிகள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ள வேண்டும். கடைசி நாள் 15.11.2025 ஆகும். இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

News October 25, 2025

புதுக்கோட்டை: ரயில்வேயில் வேலை.. APPLY NOW!

image

இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 8850 பணியிடங்களை நிரப்ப ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு 12th முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.35,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் முதல் <>www.rrbapply.gov.in<<>> என்ற இணையதளம் வாயிலாக நவ.,20 வரை விண்ணப்பிக்கலாம். மற்றவர்களுக்கும் தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

error: Content is protected !!