News October 25, 2025

ஈரோடு: ஊராட்சி செயலர் வேலை! தேர்வு கிடையாது

image

ஈரோடு மாவட்டத்தில் ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400 வழங்கப்படும். நேர்காணல் மட்டும் தேர்வு கிடையாது. விண்ணப்பிக்க இங்கே<> CLICK <<>>செய்யவும். சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

Similar News

News October 26, 2025

ஈரோடு: மாவட்ட காவல்துறை மக்களுக்கு எச்சரிக்கை

image

ஈரோடு மாவட்ட காவல்துறை, ஆன்லைன் கணக்குகளில் பழக்கமில்லாத உள்நுழைவுகள், புதிய கணக்கு பதிவுகள், கடவுச்சொல் மீட்டமைப்பு மின்னஞ்சல்கள் போன்ற விசித்திர செயல்பாடுகள், பழக்கமில்லாத அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகள் மற்றும் வழக்கத்தை விட அதிகமான பாப் அப்ஸ் ஆகியவற்றை கவனித்தால், இது ஆட்வேர் தொற்று அறிகுறியாக இருக்கலாம் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.

News October 25, 2025

ஈரோடு: காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

image

ஈரோடு மாவட்டம் காவல்துறை இன்று (25.10.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அவசர உதவிக்கு பொதுமக்கள் டயல் 100, சைபர் கிரைம் 1930 மற்றும் குழந்தைகள் உதவி 1098 என்ற எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று காவல்துறை அறிவித்துள்ளது.

News October 25, 2025

ஈரோடு: இனி EB ஆபிஸ் போக தேவையில்லை!

image

அதிக மின்கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் இங்கே <>கிளிக் <<>>செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் பதிவு செய்யலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!