News October 25, 2025

கோவை: ஊராட்சி செயலர் வேலை! தேர்வு கிடையாது

image

கோவை மாவட்டத்தில் ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400 வழங்கப்படும். நேர்காணல் மட்டும் தேர்வு கிடையாது. விண்ணப்பிக்க இங்கே<> CLICK <<>>செய்யவும். சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

Similar News

News October 26, 2025

வேளாண்மை பல்கலை.,யில் மண்புழு உரத் தயாரிப்பு பயிற்சி

image

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 26 நாள் இலவச திறன் சார்ந்த மண்புழு உரத் தயாரிப்பு பயிற்சி 30.10.2025 முதல் 28.11.2025 வரை நடைபெற உள்ளது. இதில் 18–35 வயதுடைய பட்டதாரிகள், டிப்ளமோ, விவசாயிகள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளலாம். முன்பதிவு அவசியம். மேலும் விவரங்களுக்கு 9443209452 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழகம் இன்று அறிவித்துள்ளது.

News October 25, 2025

கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (25.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 25, 2025

BREAKING: கோவையில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

image

கோவை, தெலுங்குபாளையம் கார் வாட்டர் வாஷ் நிறுவன ஊழியர்கள் ஹரிஷ், பிரகாஷ் ஆகியோர் நண்பர்களான அகத்தியன், சபா, பிரபாகரன் ஆகியோருடன் நேற்றிரவு காரில் சிறுவாணி சாலையில் பச்சாபாளையம் சென்று கொண்டு இருந்தனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தின்மீது மோதியதில் இளைஞர்கள் 4 பேர் பலியாகினர். மேலும், சிகிச்சையில் இருந்த பிரபாகரன் என்பவரும் இன்று மாலை உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

error: Content is protected !!