News October 25, 2025

நீலகிரி: மின் தடையா? உடனே CALL!

image

நீலகிரி மக்களே, உங்கள் பகுதியில் பெய்து வரும் மழையால் மின் தடை, மின் கம்பி பழுது, மின் கம்பங்களில் சேதம் போன்ற மின்சாரம் சம்மந்தப்பட்ட எவ்வித புகார்களுக்கும் அரசின் இலவச உதவி எண்ணான 9498794987-ஐ அழைக்கலாம். உங்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News February 9, 2026

நீலகிரி மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

image

நீலகிரி மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <>க்ளிக் <<>>செய்து அப்பளை செய்தால் போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 044-22280920 அழையுங்கள். தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க மக்களே!

News February 9, 2026

நீலகிரி: இனி WhatsApp-ல் ஆதார் அட்டை!

image

நீலகிரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <>இங்கே கிளிக் <<>>செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 9, 2026

அறிவித்தார் நீலகிரி கலெக்டர்!

image

நீலகிரியில் பிப்ரவரி 10 மற்றும் 17-ம் தேதிகளில் தேசிய குடற்புழு நீக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது. 1-2 வயது வரை அரை மாத்திரை (அ) 5 மி.லி., அல்பெண்டசோல் திரவமும், 2 வயதிற்கு மேல் முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகள், 20-30 வயது வரை உள்ள கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் அல்லாத பெண்களுக்கு வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் அங்கன்வாடி, துணை சுகாதார நிலயங்கள், பள்ளி, கல்லூரிகளில் மாத்திரை வழங்கப்படுகிறது.

error: Content is protected !!