News October 25, 2025

திருவாரூர் மாவட்ட மக்களே உஷார்!

image

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 45,000 கன அடியில் இருந்து படிப்படியாக அதிகரித்து நேற்று பகலில் வினாடிக்கு 65,000 கன அடியாக அதிகரித்தது. அந்த தண்ணீர் முழுவதும் அணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீராக திறந்து விடப்படுகிறது. திருவாரூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் காவிரி கரையோர மக்களுக்கு நீர்வளத்துறை சார்பில் 2-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 28, 2026

திருவாரூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் திருநங்கையர் தினத்தை முன்னிட்டு (ஏப்.15, 2026) தகுதியுள்ள திருநங்கைகளுக்கு முன்மாதிரி விருது வழங்கப்பட உள்ளது. ரூ.1,00,000 காசோலை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் (பிப்.28) என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு https://awards.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!