News October 25, 2025

தென்காசி: அக்.27 உள்ளூர் விடுமுறை அளிக்க எதிர்பார்ப்பு

image

தென்காசி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற முருகன் ஸ்தலமான பண்பொழி திருமலை கோவில் ஆயக்குடி பாலசுப்ரமணிய சுவாமி கோவில் மாதாபுரம் அருகே உள்ள தோரணமலை, பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில், புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி, சிவகிரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் அக்டோபர் 27ம் தேதி சூரசம்ஹார நிகழ்வுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுமா? என மக்கள் எதிர்பார்ப்பு.

Similar News

News February 1, 2026

தென்காசி : இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

image

தென்காசி மக்களே, இனி ஆதாரை update செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு<>, Aadhaar <<>>மொபைல் APP-ஐ அறிமுகம் செய்துள்ளது. இதில் ஆதார் அட்டையை பகிராமல், QR Code மூலம் தேவையான தகவல் மட்டுமே பகிரப்படும். மேலும், மொபைல் நம்பர், வீட்டு முகவரியையும் இந்த செயலியிலேயே மாற்றிக்கொள்ளலாம். இதில், நீங்கள் ஆதார் அட்டையையும் ஈசியாக டவுன்லோடும் செய்யலாம். இதனை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

News February 1, 2026

தென்காசி : தமிழ் தெரிந்தால் போதும் – வங்கி வேலை!

image

SBI வங்கியில் காலியாக உள்ள வட்டார அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 2,050 (தமிழகத்தில் மட்டும்: 165)
3. வயது: 21-30 (SC/ST-35, OBC-33)
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7.விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>>
இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News February 1, 2026

தென்காசி : இலவச வக்கீல் சேவை Whatsapp எண்…!

image

தென்காசி மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!