News October 25, 2025
அரியலூர்: கல்வி உதவித்தொகை பெற வாய்ப்பு

அரியலூர் மாவட்டத்தில் (BC/MBC/DNC) பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும், பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது. 2025-2026 ஆம் ஆண்டில் தேசிய கல்வி உதவித்தொகை பெற விருப்பமுள்ள மாணவர்கள் https://scholarships.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
Similar News
News January 31, 2026
அரியலூர்: இந்த குளத்தில் நீராடினால் தீராத நோயையும் தீரும்!

அரியலூர் மாவட்டம் திருமழபாடி கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைத்தியநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில் உள்ள குளத்தில் நீராடி, மூலவரான வைத்தியநாரர் சாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் தீராத நோய்களிலும் நீங்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்க நண்பர்களுக்கு இதை மறக்காமல் SHARE பண்ணுங்க…!
News January 31, 2026
அரியலூர்: B.E போதும் ரூ.48,480 சம்பளத்தில் வேலை!

பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள Specialist Officer (IT) பணியிடங்களைநிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 418
3. வயது: 22 – 37
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.1,05,280
5. கல்வித் தகுதி: B.E/B.Tech, M.E/M.Tech, MCA
6. கடைசி தேதி: 19.02.2026
7. விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News January 31, 2026
அரியலூர்: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

அரியலூர் மக்களே சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லை என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர்<


