News October 25, 2025
சிவகங்கை மக்களே இது கட்டாயம் இருக்க வேண்டியவை

சிவகங்கை மாவட்டத்தில், மழை கால அவசர தேவைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்களை மின்சார வாரியம் அறிவித்துள்ளது. சிவகங்கை நகா் -9445853076, 9445853077. காளையாா்கோவில்
-9445853079, நாட்டரசன்கோட்டை-9445853081, மதகுபட்டி-9445853073, மறவமங்களம்- 9445853082, மலம்பட்டி -9445853075, காளையாா்கோவில்-944585307, இந்த எண்களை அவசர தேவைக்கு பயன்படுத்தலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News February 13, 2026
சிவகங்கை : இனி உங்களுக்கு காசு மிச்சம்..!

சிவகங்கை மக்களே, உங்க பிள்ளைகளுக்கு பள்ளியில் நடத்துவது புரியலைன்னு டியூஷன் அனுப்புறீங்களா? வீட்டிலே டியூஷன் எடுக்க ஆள் வந்தாச்சு. இங்கு <
News February 13, 2026
சிவகங்கை: ரூ.520-ல் ரூ.10 லட்சம் காப்பீடு..!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’ ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். இதனை பெற உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகுங்கள். ஷேர் பண்ணுங்க.
News February 13, 2026
சிவகங்கையில் Whatsapp மூலம் ரூ.15 லட்சம் மோசடி

கோவிலூரை சேர்ந்த செந்தாமரை கண்ணன் (66) என்பவருக்கு கடந்த 6 ம் தேதி அன்று வாட்ஸ் அப்பில் பென்ஷன் கார்டு என்ற ஒரு லிங்க் வந்துள்ளது. அதை பார்த்த அவர் அதில் தனது வங்கி கணக்கு, தொலைபேசி எண் போன்ற விவரங்களை பதிவு செய்துள்ளார். பின்னர் அவரது வங்கி கணக்கில் இருந்து மூன்று தவணைகளில் ரூ.15 லட்சத்தை எடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


