News October 24, 2025
பெரம்பலூர்: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

பெரம்பலூர் MRF டயர் தொழிற்சாலை கம்பெனியில் பணிபுரியும், விழுப்புரம் மாவட்டம் பனையபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தர் (26) என்ற இளைஞர், பெரம்பலூர் நான்கு ரோடு மின் நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பல்வேறு கோணங்களில் பெரம்பலூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News October 25, 2025
பெரம்பலூர்: தேசிய பெண் குழந்தைகள் விருது பெற வாய்ப்பு

தமிழக அரசால் 2025-26-ம் ஆண்டிற்கு வழங்கப்படும் தேசிய பெண் குழந்தைகள் விருதுக்கு தகுதியும் உடையோர் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க தமிழக அரசின் awards.tn.gov.in என்ற இணையதளத்தில் உரிய விவரங்களுடன் நவம்பர் 29-ம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
News October 25, 2025
பெரம்பலூர்: VOTER IDக்கு புது அப்டேட்! செக் பண்ணுங்க!

பெரம்பலூர் மக்களே, உங்க VOTER ID பழசாவும், உங்க போன்ல இருக்கிறது ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER IDஐ புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கு.
1. இங்கு <
2. 1-ஐ தேர்ந்தெடுங்க.
3. உங்க VOTER ID எண்ணை பதிவிடுங்க.
4. உங்க போனுக்கே VOTER ID வந்துடும்.
இத்தகவல் மற்றவர்களுக்கும் தெரிய SHARE பண்ணுங்க..
News October 25, 2025
பெரம்பலூர்: ஊராட்சி செயலர் வேலை அறிவிப்பு!

பெரம்பலூர் மாவட்டத்தில் 16 ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!


