News October 24, 2025
கள்ளக்குறிச்சி: 2,708 ஆசிரியர் பணியிடங்கள்! APPLY NOW

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்!
மொத்த பணியிடங்கள்: 2,708
கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.57,700 முதல் ரூ.1,82,400 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே<
Similar News
News October 25, 2025
67 காவலர்களை பணியிடை மாற்றம் செய்து எஸ்பி உத்தரவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சட்ட ஒழுங்கு காவல் நிலையங்களில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்த சிறப்பு உதவி ஆய்வாளர்களை பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 10 பேர் மற்றும் 57 காவலர்கள் என மொத்தமாக 67 காவலர்களை மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களுக்கு அதிரடியாக பணியிடை மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவன் உத்தரவிட்டுள்ளார்.
News October 25, 2025
கள்ளக்குறிச்சியில் இந்த Certificate பெறுவது எப்படி?

1)தமிழக அரசின் TN esevai போர்டலில் Citizen Login-ஐ தேர்ந்தெடுத்து உள் நுழையவும்.
2)அதில் Services என்ற ஆப்ஷனை கிழிக் செய்து, Revenue department-ஐ தேர்வு செய்யவும்.
3)அதில் REV-104 fIRST GRADUATE CERTIFICATE என்பதை தேர்ந்தெடுக்கவும்.
4)பின்பு திட்டத்திற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, கட்டணமாக ரூ.60 செலுத்த வேண்டும்.
5)10 நாட்களுக்குள் உங்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
News October 25, 2025
கள்ளக்குறிச்சி: தொலைந்த டிரைவிங் லைசன்ஸை மீட்பது எப்படி?

கள்ளக்குறிச்சி மக்களே.., உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே<


