News October 24, 2025
சேலம்: IRCTC-ல் வேலை – தேர்வு கிடையாது! APPLY NOW

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் வேலை(IRCTC)
மொத்த பணியிடங்கள்: 64
கல்வித் தகுதி: B.Sc, BBA, MBA படித்திருந்தால் போதும். தேர்வு கிடையாது
சம்பளம்: ரூ.30,000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
Similar News
News October 25, 2025
சேலம் GH-ல் புற்றுநோய்க்கு இலவச சிகிச்சை!

புற்றுநோய்க்கான சிகிச்சைக்கு சுமார் ரூபாய் 10 லட்சம் முதல் 11 லட்சம் வரை செலவாகும் நிலையில், இந்தச் சுமையைத் தமிழக மக்கள் மீது சுமத்தாமல் இருக்க, இச்சிகிச்சைக்கான முழுச் செலவும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் (CMCHIS) கீழ், சேலம் அரசு மருத்துவமனையில் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News October 25, 2025
சேலம்: சிலிண்டருக்கு கூடுதல் பணம் கேட்கிறார்களா?

சேலம் மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புகாரளியுங்கள். இண்டேன், பாரத்கேஸ் மற்றும் HP-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த ஷேர் பண்ணுங்க!
News October 25, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.


