News October 24, 2025

நாமக்கல்: ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தால் வேலை!

image

நாமக்கல் மக்களே, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு (ONGC) நிறுவனம் தேசிய அளவில் உள்ள 2,623 பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்து தொழிற்பயிற்சி வாய்ப்பை பெறலாம். மாதம் ரூ.12,300 உதவித்தொகையாக வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 06.11.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

Similar News

News October 25, 2025

நாமக்கல்: VOTER IDக்கு புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

நாமக்கல் மக்களே, உங்க VOTER ID பழசாவும், உங்க போன்ல இருக்கிறது ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER IDஐ புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கு.
1. இங்கு<> க்ளிக் செய்து<<>> உங்க மொபைல் எண் பதிவு பண்ணுங்க.
2. 1-ஐ தேர்ந்தெடுங்க.
3. உங்க VOTER ID எண்ணை பதிவிடுங்க.
4. உங்க போனுக்கே VOTER ID வந்துடும். இத்தகவல் மற்றவர்களுக்கும் தெரிய SHARE பண்ணுங்க..

News October 25, 2025

நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு !

image

நாமக்கல் வழியாக வண்டி எண் 06103/06104 திருநெல்வேலி – ஷிமோகா ரயில் நாளை(அக்.26) ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 11:55 pm, மணிக்கு நாமக்கலில் இருந்து பங்காரபேட், கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ, சிக்பானவர், டும்குரு, அரசிகெரே, பிரூர், பத்ராவதி, ஷிமோகா போன்ற பகுதிகளுக்கு இயங்க உள்ளது. இதில், பொதுமக்கள் முன்பதிவு செய்து பயன் படுத்திக்கொள்ளலாம்.

News October 25, 2025

நாமக்கல்: சிலிண்டருக்கு கூடுதல் பணம் கேட்கிறார்களா?

image

நாமக்கல் மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புகாரளியுங்கள். இண்டேன், பாரத்கேஸ் மற்றும் HP-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!