News October 24, 2025
தஞ்சை: ரயில்வேயில் சூப்பர் வேலை!

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் காலியாக உள்ள 64 Hospitality Monitors பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது
1.கல்வி தகுதி: பட்டப்படிப்பு
2.சம்பளம்: ரூ.30,000/-
3.வயது வரம்பு: 18-28 (SC/ST-33, OBC-31)
4.தகுதியான நபர்கள் நேரடி நேர்காணல் மூலம் தேர்வு தேர்வு செய்யப்பட உள்ளனர்
5.மேலும் விபரங்களுக்கு இங்கே<
இதனை உங்கள் நண்பர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!
Similar News
News October 25, 2025
தஞ்சை: VOTER IDக்கு புது அப்டேட்! செக் பண்ணுங்க!

தஞ்சை மக்களே, உங்க VOTER ID பழசாவும், உங்க போன்ல இருக்கிறது ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER IDஐ புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கு.
1. இங்கு <
2. 1-ஐ தேர்ந்தெடுங்க.
3. உங்க VOTER ID எண்ணை பதிவிடுங்க.
4. உங்க போனுக்கே VOTER ID வந்துடும்.
இத்தகவல் மற்றவர்களுக்கும் தெரிய SHARE பண்ணுங்க..
News October 25, 2025
மத்திய குழுவின் ஆய்வு ஒத்துழைப்பு – ஆட்சியர்

தஞ்சாவூரில் நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்துவது தொடர்பாக மத்திய குழுவின் ஆய்வு செய்ய இருந்த நிலையில், அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. நேரம் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், செறிவூட்டப்பட்ட அரிசி ஆலையை ஆய்வு செய்ய நாமக்கல்லுக்கு ஒரு குழுவும் கோவைக்கு ஒரு குழுவும் திருச்சியில் இருந்து புறப்பட்டுள்ளனர் நாளை முதல் டெல்டா பகுதிகளில் ஆய்வு செய்யவுள்ளனர்.
News October 25, 2025
தஞ்சை வேலை தேடும் இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு

தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 1/11/2025 சனிக்கிழமை காலை 8:30 மணி முதல் மாலை 3 மணி வரை பட்டுக்கோட்டை ஏனாதி ராஜப்பா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. தகுதி உள்ள இளைஞர்கள் தகுந்த சான்றிதழ் உடன் முகாமில் பங்கு கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.


