News October 24, 2025
கிருஷ்ணகிரி: 2,708 ஆசிரியர் பணியிடங்கள்! APPLY NOW

▶️தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்!
▶️மொத்த பணியிடங்கள்: 2,708
▶️கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET படித்திருந்தால் போதும்.
▶️சம்பளம்: ரூ.57,700 முதல் ரூ.1,82,400 வழங்கப்படும்.
▶️விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
Similar News
News October 25, 2025
கிருஷ்ணகிரி: B.Sc, BBA, MBA முடித்தவர்களுக்கு IRCTC-ல் வேலை

▶️இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் வேலை(IRCTC)
▶️மொத்த பணியிடங்கள்: 64
▶️கல்வித் தகுதி: B.Sc, BBA, MBA படித்திருந்தால் போதும். தேர்வு கிடையாது
▶️சம்பளம்: ரூ.30,000 வழங்கப்படும்.
▶️விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.11.2025.
▶️ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
News October 25, 2025
கிருஷ்ணகிரி பெற்றோர்களே உஷாரா இருங்க..

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போக்குவரத்து உதவி ஆய்வாளா் ஜோதி பிரகாஷ் தலைமையில் போலீஸாா் நேற்று (அக்24) திடீா் ஆய்வில் ஈடுபட்டனா். அப்போது மோட்டாா்சைக்கிளை ஓட்டிய சிறுவா்களை பிடித்து, அவா்களின் பெற்றோருக்கு. 25 ஆயிரம் அபராதம் விதிப்பதுடன், வாகனத்தின் உரிமம் ஓராண்டுக்கு ரத்து செய்யப்படும், பெற்றோருக்கு ஓராண்டுவரை சிறைத் தண்டனையும் கிடைக்கும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை எச்சரித்துள்ளார்.
News October 25, 2025
கிருஷ்ணகிரியில் சிறப்பு கூட்டம்

கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 33 வார்டுகளிலும் வரும் 27ம் தேதி காலை 9 மணிக்கு அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் தலைமையில் வார்டு சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது. பொதுமக்கள், தங்களது வார்டு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை, தெருவிளக்கு பராமரிப்பு, சாலை பழுதுகள், பூங்காக்கள் பராமரிப்பு மற்றும் மழைநீர் வடிகால் பராமரிப்பு போன்றவற்றில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் பொதுமக்கள் கூறலாம்.


