News October 24, 2025

தருமபுரி: வாக்காளர் அட்டையை ஆன்லைனில் பெறலாம்

image

தருமபுரி மக்களே, வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம். தேர்தல் ஆணையத்தின் <>அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் <<>>சென்று முதலில் மொபைல் எண்ணை பதிவிட்டு புதிதாக ரெஜிஸ்டர் செய்து, பின்னர் லாகின் செய்யுங்கள். பின்னர், ‘Fill Form 6’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து உங்களது அனைத்து விவரங்களையும் கொடுங்கள். அப்புறம் என்ன, 15 நாளுக்குள் உங்களுக்கு வாக்காளர் அட்டை வீடு தேடி வரும். ஷேர் பண்ணுங்க.

Similar News

News October 25, 2025

தருமபுரி: தொலைந்த டிரைவிங் லைசன்ஸை மீட்பது எப்படி?

image

தருமபுரி மக்களே.., உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே<> இங்கே <<>>கிளிக் செய்து Mparivaahan செயலியை பதிவிறக்கம் செய்து , அதில் டிஜிட்டல் லைசன்ஸ், ஆர்.சி புக்கை பெறலாம். மேலும், இந்த டிஜிட்டல் ஆவணங்கள் அதிகாரப்பூர்வமானவையே. ஆகையால், போலீசாரிடமும் ஆவணத்திற்கு காண்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News October 25, 2025

தருமபுரி: IRCTC-ல் வேலை – தேர்வு கிடையாது! APPLY NOW

image

▶️இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் வேலை(IRCTC)
▶️மொத்த பணியிடங்கள்: 64
▶️கல்வித் தகுதி: B.Sc, BBA, MBA படித்திருந்தால் போதும். தேர்வு கிடையாது
▶️சம்பளம்: ரூ.30,000 வழங்கப்படும்.
▶️விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.11.2025.
▶️ஆன்லைனில் விண்ணப்பிக்க: <<-1>>இங்கே கிளிக் <<>>செய்யவும். உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க மக்களே ஒருவருக்காவது உதவும்!

News October 25, 2025

தருமபுரி பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு

image

தருமபுரியில் இன்று (அக்.25) அனைத்து பள்ளிகளும் செவ்வாய்க்கிழமை அட்டவணைப் படி பணி நாளாக செயல்படும் என தர்மபுரி முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். தீபாவளிக்கு அக்.21 அன்று அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில் தருமபுரியில் உள்ள அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும். ‘ நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க”

error: Content is protected !!