News October 24, 2025
திருப்பத்தூர்: மின் தடையா..? உடனே CALL!

திருப்பத்தூர் மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் பெய்து வரும் மழையால் மின் தடை, மின் கம்பி பழுது, மின் கம்பங்களில் சேதம் போன்ற மின்சாரம் சம்மந்தப்பட்ட எவ்வித புகார்களுக்கும் அரசின் இலவச உதவி எண்ணான 9498794987-ஐ அழைக்கலாம். உங்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்
Similar News
News October 25, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் (அக்.24) இரவு முதல் விடியர் கலை வரை ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகளின் பட்டியல் வெளியானது. அதன்படி ஆம்பூர் சப் டிவிஷன், வாணியம்பாடி சப் டிவிஷன், திருப்பத்தூர் சப் டிவிஷன் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகள், இரவு ரோந்து பணியில் உள்ளபோது புகைப்படத்தில் உள்ள செல்போன் எண்களை உபயோகித்து உதவி கேட்டுக்கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட நிர்வாகம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 24, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (அக்.24) இரவு முதல் நாளை விடியர் கலை வரை ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகளின் பட்டியல் வெளியானது. அதன்படி ஆம்பூர் சப் டிவிஷன், வாணியம்பாடி சப் டிவிஷன், திருப்பத்தூர் சப் டிவிஷன் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகள், இரவு ரோந்து பணியில் உள்ளபோது புகைப்படத்தில் உள்ள செல்போன் எண்களை உபயோகித்து உதவி கேட்டுக்கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட நிர்வாகம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 24, 2025
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை அறிக்கை

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆறு, ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளின் அருகில் செல்ஃபி எடுப்பதை தவிர்க்குமாறு இன்று (அக்.24) மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகின்றது. தொடர் மழை காரணமாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


