News October 24, 2025

செங்கல்பட்டு: மின் தடையா..? உடனே CALL!

image

செங்கல்பட்டு மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் பெய்து வரும் மழையால் மின் தடை, மின் கம்பி பழுது, மின் கம்பங்களில் சேதம் போன்ற மின்சாரம் சம்மந்தப்பட்ட எவ்வித புகார்களுக்கும் அரசின் இலவச உதவி எண்ணான 9498794987-ஐ அழைக்கலாம். உங்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News October 25, 2025

செங்கை: லைசன்ஸ் தொலைஞ்சிருச்சா? இத பண்ணுங்க!

image

செங்கை மாவட்ட மக்களே.., உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே <>இங்கே<<>> கிளிக் செய்து Mparivaahan செயலியை பதிவிறக்கம் செய்து , அதில் டிஜிட்டல் லைசன்ஸ், ஆர்.சி புக்கை பெறலாம். மேலும், இந்த டிஜிட்டல் ஆவணங்கள் அதிகாரப்பூர்வமானவையே. ஆகையால், போலீசாரிடமும் ஆவணத்திற்கு காண்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News October 25, 2025

தாம்பரம்: நிறுத்தப்பட்ட 6 ரயில் சேவை தொடக்கம்

image

தாம்பரம் ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக 6 மின்சார ரயில்களின் சேவை கடந்த ஜூன் மாதத்தில் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததால் நிறுத்தப்பட்ட ரயில் சேவை நாளை முதல் இயங்குமென தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி தாம்பரம் – கடற்கரை காலை 11:00, கடற்கரை – தாம்பரம் பகல் 11:52, 12:02, 12:15, செங்கை – கு.பூண்டி காலை 9:50, கடற்கரை – செங்கை பகல் 12:28.

News October 25, 2025

செங்கை: ரயில்வே கேட்டரிங்கில் வேலை! APPLY NOW

image

செங்கை : வேலை தேடுபவரா நீங்கள்..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. எந்த வித தேர்வுமின்றி இந்திய ரயில்வே கேட்டரிங்கில் ரூ.30,000 சம்பளத்தில் ’Hospitality Monitors’-ஆக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நேர்காணல் மூலமாகவே ஆட்கள் தேர்வு நடைபெறும். இதுகுறித்து தகவல் அறிய, விண்ணப்ப படிவத்திற்கு <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!