News October 24, 2025
பொன்னுசாமி உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு!

சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த பொன்னுசாமி இறுதி சடங்கு இன்று அக்டோபர் 24ந் தேதி நண்பகல் 12 மணிக்கு மேல் பிற்பகல் 2 மணிக்குள் கொல்லிமலையில் உள்ள அவரது தோட்டத்தில் உரிய அரசு மரியாதையுடன் நடைபெற உள்ளது. இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது. இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
Similar News
News October 25, 2025
நாமக்கல்: VOTER IDக்கு புது அப்டேட்! செக் பண்ணுங்க!

நாமக்கல் மக்களே, உங்க VOTER ID பழசாவும், உங்க போன்ல இருக்கிறது ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER IDஐ புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கு.
1. இங்கு<
2. 1-ஐ தேர்ந்தெடுங்க.
3. உங்க VOTER ID எண்ணை பதிவிடுங்க.
4. உங்க போனுக்கே VOTER ID வந்துடும். இத்தகவல் மற்றவர்களுக்கும் தெரிய SHARE பண்ணுங்க..
News October 25, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு !

நாமக்கல் வழியாக வண்டி எண் 06103/06104 திருநெல்வேலி – ஷிமோகா ரயில் நாளை(அக்.26) ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 11:55 pm, மணிக்கு நாமக்கலில் இருந்து பங்காரபேட், கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ, சிக்பானவர், டும்குரு, அரசிகெரே, பிரூர், பத்ராவதி, ஷிமோகா போன்ற பகுதிகளுக்கு இயங்க உள்ளது. இதில், பொதுமக்கள் முன்பதிவு செய்து பயன் படுத்திக்கொள்ளலாம்.
News October 25, 2025
நாமக்கல்: சிலிண்டருக்கு கூடுதல் பணம் கேட்கிறார்களா?

நாமக்கல் மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புகாரளியுங்கள். இண்டேன், பாரத்கேஸ் மற்றும் HP-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த ஷேர் பண்ணுங்க!


