News April 17, 2024

விருதுநகர்: ஆட்சியர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

image

அருப்புக்கோட்டை அருகே செட்டிகுறிச்சி சௌடாம்பிகா பொறியியல் கல்லூரியில் இன்று 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி இளம் தலைமுறை வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது‌ இதில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கலந்து கொண்டு பாராளுமன்ற தேர்தலில் யாரிடமும் பணம் & பரிசு‌ பெறாமல் 100% அனைவரும் வாக்களிக்க வேண்டும் என பேசி விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினார்.‌ இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News

News November 17, 2025

BREAKING ஸ்ரீவி: தீர்ப்பு தேதி அறிவிப்பு

image

பரமக்குடியில் 9-ம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் முன்னாள் அதிமுக நிர்வாகியும், பரமக்குடி நகராட்சி கவுன்சிலருமான சிகாமணி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அதன்பின் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. ஶ்ரீவி சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் 5 பேரும் இன்று ஆஜரான நிலையில் வழக்கு நவ.21-க்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் அன்று வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

விருதுநகர்: ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

image

அல்லம்பட்டியை சேர்ந்த மாரிசெல்வம்(21) சமையல் எண்ணெய் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இவர் நெல்லை -சென்னை நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில் இவரும், +2 மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில் கடந்த சில நாட்களாக மாணவி இவருடன் பேசுவதை தவிர்த்து வந்ததால் மணமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!