News October 24, 2025

ராணிப்பேட்டை: 12 கிலோ கஞ்சா கடத்திய வாலிபர்!

image

ராணிப்பேட்டை: வாலாஜாரோடு ரயில் நிலையம் வழியாக செல்லும் ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக ராணிப்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து, நடந்த தீவிர சோதனையில் நதீம்(31) என்பவர் வைத்திருந்த பெட்டியில் 12 கிலோ கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது. அவர் மீது வழக்கு பதிந்த போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.

Similar News

News October 24, 2025

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழை நிலவரம்

image

இன்று (அக்-24) ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 273.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக அரக்கோணம் சுற்றுவட்டார பகுதிகளில் 96 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் சராசரியாக 24.87 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என்று ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News October 24, 2025

ராணிப்பேட்டை: 2,708 ஆசிரியர் பணியிடங்கள்! APPLY NOW

image

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்!
மொத்த பணியிடங்கள்: 2,708
கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.57,700 முதல் ரூ.1,82,400 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க:<> இங்கே கிளிக் <<>>செய்யவும். உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க மக்களே ஒருவருக்காவது உதவும்!

News October 24, 2025

ராணிப்பேட்டை: வாக்காளர் அட்டையை ஆன்லைனில் பெறலாம்

image

ராணிப்பேட்டை மக்களே, வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம். தேர்தல் ஆணையத்தின்<> அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில்<<>> சென்று முதலில் மொபைல் எண்ணை பதிவிட்டு புதிதாக ரெஜிஸ்டர் செய்து, பின்னர் லாகின் செய்யுங்கள். பின்னர், ‘Fill Form 6’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து உங்களது அனைத்து விவரங்களையும் கொடுங்கள். அப்புறம் என்ன, 15 நாளுக்குள் உங்களுக்கு வாக்காளர் அட்டை வீடு தேடி வரும். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!