News October 24, 2025
பல்லாவரம்: தம்பியைக் கொன்ற அண்ணனுக்கு ஆயுள்!

பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் காமராஜபுரம், திருநீர்மலை மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் ராமகிருஷ்ணன்(50), ராஜா(30). இவர்கள் இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த தகராறில் ராமகிருஷ்ணன் தனது தம்பி ராஜாவை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். இது தொடர்பான வழக்கில் நேற்று(அக்.23) ராமகிருஷ்ணனுக்கு ஆயுள் தண்டனை விதித்தது செங்கை நீதிமன்றம்.
Similar News
News October 25, 2025
காஞ்சிபுரம்: லைசன்ஸ் தொலைந்தால் கவலை வேண்டாம்!

காஞ்சிபுரம் மக்களே.., உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே இங்கே<
News October 25, 2025
காஞ்சிபுரம்: B.Sc, BBA, MBA முடித்தவர்களுக்கு IRCTC-ல் வேலை

▶️இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் வேலை(IRCTC)
▶️மொத்த பணியிடங்கள்: 64
▶️கல்வித் தகுதி: B.Sc, BBA, MBA படித்திருந்தால் போதும். தேர்வு கிடையாது
▶️சம்பளம்: ரூ.30,000 வழங்கப்படும்.
▶️விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.11.2025.
▶️ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
News October 25, 2025
காஞ்சிபுரம் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகின்ற உள்ளாட்சிகள் தினமான நவ.01 அன்று காலை 11.00 மணிக்கு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என ஆட்சியர் கலைச்செல்வி அறிவித்துள்ளார். கிராம சபைக் கூட்டங்களில் விவாதித்தல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், வடகிழக்கு பருவமழை முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும். ஷேர் பண்ணுங்க


