News October 24, 2025
தி.மலை: ‘உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் நடைபெறும் இடங்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (அக்.24) ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடைபெற உள்ளன. அதன்படி, தி.மலை- வி.பி.எஸ்.சி கட்டிடம், மேற்கு ஆரணி- சமுதாயக்கூடம் தேவிகாபுரம், தெள்ளார்- தனியார் திருமண மண்டபம் சீயமங்கலம், அனக்காவூர்- தனியார் திருமண மண்டபம் எச்சூர், கலசப்பாக்கம்- தனியார் திருமண மண்டபம் சிங்காரவாடி மற்றும் கீழ்பென்னாத்தூர்- தனியார் மண்டபம், கல்லாயி ஆகிய இடங்களில் நடைபெறுகின்றன.
Similar News
News October 25, 2025
தி.மலை இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் (24.10.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 24, 2025
தி.மலை: 2,708 ஆசிரியர் பணியிடங்கள்! APPLY NOW

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்!
மொத்த பணியிடங்கள்: 2,708
கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.57,700 முதல் ரூ.1,82,400 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
News October 24, 2025
திருவண்ணாமலை: வாக்காளர் அட்டையை ஆன்லைனில் பெறலாம்

திருவண்ணாமலை வாசிகளே, வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம். தேர்தல் ஆணையத்தின்<


