News October 24, 2025

தேனி: மருமகனின் வெறிச்செயல்

image

போடியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (58). இவரது மகள் காயத்ரியை, ரஞ்சித்குமாா் (25) என்பவர் காதல் திருமணம் செய்தாா். தற்போது இந்த தம்பதி பிரிந்து வாழ்கின்றனா். இந்நிலையில் நேற்று முன்தினம் ரஞ்சித்குமாா் மது போதையில் ரவிச்சந்திரன் வீட்டுக்கு சென்று மனைவி காயத்ரியுடன் தகராறு செய்தாா். இதைத் தட்டிக் கேட்ட ரவிச்சந்திரனை கத்தியால் குத்தி தாக்கி உள்ளார். போடி போலீசார் ரஞ்சித்குமாா் மீது வழக்கு (அக்.23) பதிவு

Similar News

News October 25, 2025

தேனி: VOTERIDக்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

தேனி மக்களே, உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTERID புத்தம் புதசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கு .
1.இங்கு <>க்ளிக் <<>>செய்து உங்க மொபைல் எண் பதிவு பண்ணுங்க.
2. 1-ஐ தேர்ந்தெடுங்க.
3. உங்க VOTERID எண்ணை பதிவிடுங்க
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.

News October 25, 2025

தேனியில் பெற்ற தாயை கொடூரமாக தாக்கிய மகன்

image

போடியை சேர்ந்தவர் வடிவேல் குமார் (28). இவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி தினம் தோறும் மது குடித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் இவர் இவரது தாயார் சாந்தியின் செல்போனை விற்பனை செய்து மது குடித்துள்ளார். இது சம்பந்தமாக மகனை சாந்தி திட்டிய நிலையில் ஆத்திரம் அடைந்த வடிவேல்குமார் தாயாரை அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரில் போடி போலீசார் வடிவேல் குமாரை கைது (அக்.24) செய்தனர்.

News October 25, 2025

தேனி இளைஞர்களே உதவித்தொகை வேண்டுமா

image

தேனி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருப்போருக்கு அரசு உதவித்தொகை வழங்குகிறது. இந்த உதவித்தொகை பெற விரும்புபவர்கள் http://tnvelaivaaipu.gov.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்யலாம். அதனை பூர்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!