News October 24, 2025
திருச்செந்தூரில் 14 பேரை கடித்த தெருநாய்!

திருச்செந்தூர் அருகே உள்ள கீழநாலுமூலைக்கிணறு கிராமத்தில், நேற்று தெருநாய் ஒன்று பள்ளி மாணவ, மாணவியர், பொதுமக்கள் மற்றும் வியாபாரி என 14 பேரைத் துரத்திக் கடித்து காயப்படுத்தியது. படுகாயமடைந்த அனைவரும் பிச்சிவிளை மற்றும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அப்பகுதியில் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
Similar News
News October 25, 2025
தூத்துக்குடி: காவலர் தேர்வு முக்கிய விதிகள்!

தமிழக காவல்துறை பணியில் விண்ணப்பித்தவர்களுக்கு வருகிற 09.11.2025 அன்று காலை 10.00 மணிக்கு தேர்வு நடைபெற உள்ளது. இங்கு <
1.செய்ய வேண்டியவை:
8 – 9 மணிக்கு ஹாலில் இருக்க வேண்டும்
ஹால் டிக்கெட், ப்ளாக் பேனா, வோட்டர் ஐடி, ஆதார், லைசன்ஸ்
2.செய்ய கூடாதவை:
போன், கால்குலேட்டர்
தகவல்களுக்கு: 7305159124. SHARE பண்ணுங்க..
News October 25, 2025
தூத்துக்குடியில் போக்குவரத்து மாற்றம்!

திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு அக்.26 மற்றும் 27 தேதிகளில் கனரக மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள் திருச்செந்தூர் வழியாக செல்ல தூத்துக்குடி மாவட்ட காவல் துறையால் கட்டுப்பாடு விதிக்கபட்டுள்ளது. தூத்துக்குடி, நெல்லை, உவரி, சாத்தான்குளம் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் அறிவிக்கபட்டு மாற்று பாதைகளில் செல்ல வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான் தெரிவித்துள்ளார். SHARE!
News October 25, 2025
திருச்செந்தூருக்கு 220 அரசு சிறப்பு பேருந்துகள்

திருச்செந்தூர் முருகன் கோவில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் அக்.27 அன்று நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நெல்லை கோட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 220 அரசு சிறப்பு பேருந்துகள் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் இருந்து இயக்கப்பட உள்ளன. அக்.26 அன்று பிற்பகலில் இருந்து அக்.28 காலை வரை இந்த பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


