News October 24, 2025
திருப்பூரில் சானிட்டரி வேலைகளில் இலவச பயிற்சி!

திருப்பூர் ஆர் செட்டியில் முதல் முறையாக சானிட்டரி வேலைகளில் இலவச பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சிக்கான நேர்காணல் வருகின்ற செவ்வாய்க்கிழமை (28.10.25) அன்று நடைபெற உள்ளது. இதில் உணவு, சீருடை, பயிற்சிக்கான உபகரணங்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். மேலும் அதிக லாபம் தரக்கூடிய இந்த பயிற்சியில் சேர 94890-43923 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
Similar News
News October 25, 2025
திருப்பூர்: ஊராட்சி செயலர் வேலை! தேர்வு கிடையாது

திருப்பூர் மாவட்டத்தில் ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400 வழங்கப்படும். நேர்காணல் மட்டும் தேர்வு கிடையாது. விண்ணப்பிக்க இங்கே <
News October 25, 2025
ஊராட்சி செயலாளர் வேலைக்கு எப்படி விண்ணப்பிக்கலாம்?

1) முதலில் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnrd.tn.gov.in/ செல்லவும். 2) பெயர், முகவரி, கல்வி, கைப்பேசி எண் உள்ளிட்ட தனிப்பட்ட விபரங்களை நிரப்பவும். 3)சாதிச் சான்றிதழ், புகைப்படம் (ம) கையொப்பத்தை பதிவேற்றம் செய்யவும். 4) உங்கள் கைப்பேசி எண்ணுக்கு ஓடிபி வரும், அதை சமர்ப்பித்து பணத்தை செலுத்தவும். 5) இறுதியாக உங்கள் படிவம் வரும் அதை டவுன்லோடு செய்து வைத்துக்கொள்ளவும்.
News October 25, 2025
திருப்பூர்: EB பில் நினைத்து கவலையா?

திருப்பூர் மக்களே உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா?. இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! <


