News October 24, 2025
திருவண்ணாமலை: குறைந்த விலையில் வாகனம் வேண்டுமா?

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலூர் சரக போதைப்பொருள் குழுவினரால் போதை பொருள் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 10 இரண்டு சக்கர வாகனம், 1 நான்கு சக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்களை 30.10.25 அன்று ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடப்பட உள்ளது. முன்பணம் செலுத்தி பொது ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என திருவண்ணாமலை மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க
Similar News
News October 25, 2025
தி.மலை இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் (24.10.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 24, 2025
தி.மலை: 2,708 ஆசிரியர் பணியிடங்கள்! APPLY NOW

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்!
மொத்த பணியிடங்கள்: 2,708
கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.57,700 முதல் ரூ.1,82,400 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
News October 24, 2025
திருவண்ணாமலை: வாக்காளர் அட்டையை ஆன்லைனில் பெறலாம்

திருவண்ணாமலை வாசிகளே, வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம். தேர்தல் ஆணையத்தின்<


