News October 24, 2025

திருவாரூர்: சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை!

image

திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு “Get unlimited internet offer send the 5 digit code to the no. 95xxxxxxxx.” இதுபோன்ற குறுஞ்செய்திகள் வந்தால் ஒடிபி எண்ணை பகிர வேண்டாம் மோசடி பேர்வழிகள் இதன் மூலம் உங்கள் வங்கி கணக்கை ஹேக் செய்து பண மோசடி செய்யலாம். எனவே எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல் துறையினர் கேட்டு கொண்டுள்ளனர்.

Similar News

News October 25, 2025

திருவாரூர்: ஊராட்சி செயலர் வேலை அறிவிப்பு!

image

திருவாரூர் மாவட்டத்தில் 38 ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>CLICK<<>> செய்க
சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!

News October 25, 2025

திருவாரூர் மாவட்ட மக்களே உஷார்!

image

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 45,000 கன அடியில் இருந்து படிப்படியாக அதிகரித்து நேற்று பகலில் வினாடிக்கு 65,000 கன அடியாக அதிகரித்தது. அந்த தண்ணீர் முழுவதும் அணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீராக திறந்து விடப்படுகிறது. திருவாரூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் காவிரி கரையோர மக்களுக்கு நீர்வளத்துறை சார்பில் 2-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News October 25, 2025

திருவாரூர்: மருத்துவக் கல்லூரியில் பயில வாய்ப்பு

image

திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான கார்டியோ சோனோகிராபி (பெண்கள்), ECG/ட்ரெட்மில், எமெர்ஜென்சி கேர் மேலும் பல மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளில் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கு 31/10/2025 ஆம் தேதிக்குள்ளாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9944186027 அல்லது 9003450848 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!