News April 17, 2024
பெண் காவலர் குடும்பத்திற்கு எஸ்பி நேரில் ஆறுதல்

ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியில் இன்று(17ம் தேதி) ஏற்பட்ட சாலை விபத்தில் தலைமை பெண் காவலர் பரிமளா உயிரிழந்தார். தொடர்ந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் இறந்த பெண் காவலரின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
Similar News
News November 18, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸ் பட்டியல்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் (நவம்பர்-17) இரவு முதல் விடியர் கலை வரை திருப்பத்தூர் மாவட்டத்தில் ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகள் ஆம்பூர் சப் டிவிஷன், வாணியம்பாடி சப் டிவிஷன், திருப்பத்தூர் சப் டிவிஷன் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் அவர்களின் செல் போன் எண்கள் மேலே உள்ள புகைப்படத்தில் உள்ளது, மேலும் 100 என்கிற நம்பரையும் பயன்படுத்தலாம்.

News November 17, 2025
திருப்பத்தூர்: தொழில் முனைவோர்களுக்கு ஓர் வாய்ப்பு!

தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் திருப்பத்தூர் மாவட்ட தொழில் முனைவோர்களுக்கு ஒரு வாய்ப்பு, 3 நாட்களுக்கு திணை வகை பொருட்கள் தயாரித்தல் பயிற்சி வழங்கப்படுகிறது. விருப்பமுள்ள திருப்பத்தூர் மாவட்ட ஆண், பெண் மற்றும் திருநங்கைகள் முன்பதிவு செய்து கொள்ள தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்திக்கொள்ள ஆட்சியர் செய்தி வெளியிட்டுள்ளார்.