News October 24, 2025
ஈரோடு மாவட்ட இரவு ரோந்து காவலர் பணி விவரம்!

ஈரோடு மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்தில் தங்கள் உட்கோட்ட அதிகாரிகளை கீழ்காணும் கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News October 24, 2025
ஈரோடு: சிலிண்டருக்கு கூடுதல் பணம் கேட்கிறார்களா?

ஈரோடு மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ <
News October 24, 2025
ஈரோட்டில் தக்காளி விலை கடும் உயர்வு

ஈரோடு அதன் சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் தக்காளியின் விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அதன்படி, ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் நேற்று தக்காளியின் வரத்து குறைவாக இருந்தது. இதன் காரணமாக வியாபாரிகள் தக்காளியை 1 கிலோ ரூ.80 க்கு விற்பனை செய்யப்பட்டதால், இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர். தக்காளி வரத்து குறைவால் இந்த விலையேற்றம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
News October 24, 2025
ஈரோடு: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

ஈரோடு மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். (SHARE பண்ணுங்க)


