News October 24, 2025

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (அக்.23) இரவு 10 மணி முதல் இன்று (அக்.24) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

Similar News

News October 24, 2025

அரியலூர்: வீட்டின் சுவர் இடிந்து இருவர் உயிரிழப்பு

image

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்துள்ள துளாரங்குறிச்சி கிராமத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் வீட்டின் உரிமையாளர் அன்பழகன் (48) மற்றும் முருகன் கோவில் தெருவைச் சார்ந்த ராமச்சந்திரன் (60) என்பது தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

News October 24, 2025

அரியலூர்: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு!

image

அரியலூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan என்ற இணையத்தில்<<>> உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். SHARE IT.

News October 24, 2025

அரியலூர்: இலவச சட்ட உதவிகள் வேண்டுமா?

image

அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பல்வேறு வழக்குகளுக்கு வாதாட இலவசமாக வழக்கறிஞர் உதவியை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தகவலுக்கு அரியலூர் மாவட்ட சட்ட ஆலோசனை மையத்தை (04329-223333) தொடர்பு கொள்ளலாம். இதை மறக்காமல் SHARE செய்யவும்!

error: Content is protected !!