News October 24, 2025

காஞ்சிபுரம் இரவு ரோந்து செல்லும் காவலர் விவரம்

image

காஞ்சிபுரத்தில் நேற்று அக் (23) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 வரை ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் பொதுமக்கள் அவசர காரணத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசியின் வாயிலாக அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

Similar News

News October 24, 2025

காஞ்சிபுரம்: மழையால் மின் தடையா..? உடனே CALL!

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் பெய்து வரும் மழையால் மின் தடை, மின் கம்பி பழுது, மின் கம்பங்களில் சேதம் போன்ற மின்சாரம் சம்மந்தப்பட்ட எவ்வித புகார்களுக்கும் அரசின் இலவச உதவி எண்ணான 9498794987-ஐ அழைக்கலாம். உங்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 24, 2025

காஞ்சி: EB பிரச்சனையா..? உடனே CALL!

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., அதிக மின்கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் <>இங்கே <<>>கிளிக் செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 24, 2025

பல்லாவரம்: தம்பியைக் கொன்ற அண்ணனுக்கு ஆயுள்!

image

பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் காமராஜபுரம், திருநீர்மலை மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் ராமகிருஷ்ணன்(50), ராஜா(30). இவர்கள் இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த தகராறில் ராமகிருஷ்ணன் தனது தம்பி ராஜாவை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். இது தொடர்பான வழக்கில் நேற்று(அக்.23) ராமகிருஷ்ணனுக்கு ஆயுள் தண்டனை விதித்தது செங்கை நீதிமன்றம்.

error: Content is protected !!