News October 24, 2025
வேலூர்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (அக்டோபர் -23) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News October 24, 2025
வேலூர்: மழையால் மின் தடையா..? உடனே CALL!

வேலூர் மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் பெய்து வரும் மழையால் மின் தடை, மின் கம்பி பழுது, மின் கம்பங்களில் சேதம் போன்ற மின்சாரம் சம்மந்தப்பட்ட எவ்வித புகார்களுக்கும் அரசின் இலவச உதவி எண்ணான 9498794987-ஐ அழைக்கலாம். உங்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News October 24, 2025
வேலூர்: EB பிரச்சனையா..? உடனே CALL!

வேலூர் மாவட்ட மக்களே.., அதிக மின்கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் <
News October 24, 2025
வேலூர்: பிரபல ரவுடி நீதிமன்றத்தில் ஆஜர்!

காட்பாடியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஜானி. பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவர், வேலூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு கடலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். வேலூரில் 2013ஆம் ஆண்டு கொலை முயற்சி செய்தது தொடர்பாக ஜானி மீது வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நாளை(அக்.25) ஒத்திவைத்து தீர்ப்பளித்தார்.


