News October 23, 2025

குமரி: ரூ.2 லட்சம் வரை சம்பளத்தில் வேலை., இன்றே கடைசி

image

குமரி மக்களே, மத்திய அரசின் கீழ் செயல்படும் EMRS பள்ளிகளில் பல்வேறு பணிகளுக்கு இந்தியா முழுவதும் 7267 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு, 12th, டிப்ளமோ, டிகிரி, நர்சிங் என அந்தந்த பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி கொண்டிருக்க வேண்டும். சம்பளம் – ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை. இன்றே கடைசி தேதி ஆகும். மேலும் விவரங்களுக்கு <>இங்கு கிளிக்<<>> செய்யவும். இப்பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

Similar News

News October 23, 2025

மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம்

image

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைத்தீர்க்கும் முகாம் இன்று (அக். 23) நடைப்பெற்றது. உடன் மாநகராட்சி அதிகாரிகளும் கலந்து கொண்டனர். முகாமில் மக்களுடைய கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்து கொண்டு துறை சார்ந்த அதிகாரிகளிடம் கடந்த காலத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி கேட்டறிந்தார்.

News October 23, 2025

குமரி மக்களுக்கு உதவி எண் வெளியிட்ட எஸ்பி

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையை எதிர் கொள்வதற்கும், வெள்ள மீட்பு பணிகளில் பொது மக்களுக்கு உதவுவதற்கு கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையினர் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளனர். பொதுமக்கள் அவசர உதவிக்கு காவல் கட்டுப்பாட்டு அறைய என் 100 அல்லது 7010363173 எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம், என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். SHARE IT

News October 23, 2025

குமரி: 10th முடித்தவர்களுக்கு கிராம ஊராட்சி வேலை., APPLY NOW

image

குமரி மக்களே, தமிழ்நாடு அரசின் கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுக்க 1,483 காலியிடங்கள் உள்ளது. <>மாவட்ட<<>> வாரியாக பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 10th கல்வித்தகுதி உடைய 18 வயது நிரம்பியவர்கள் www.tnrd.tn.gov.in-ல் நவ. 9க்குள் கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400 வரை. சொந்த ஊரில் அரசு வேலை. உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!