News October 23, 2025

ஈரோடு: இது உங்க போன்-ல கண்டிப்பாக இருக்கனும்!

image

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் போனில் உள்ளதா? இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க.
1. UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF
2. AIS – வருமானவரித்துறை சேவை
3.DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4.POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5.BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை
6.M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்
இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

Similar News

News October 23, 2025

ஈரோட்டில் நாளை கல்வி கடன் சிறப்பு முகாம்!

image

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நாளை 24-10-2025 காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை கல்வி கடன் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. எனவே கல்வி கடன் தேவைப்படும் மாணவ-மாணவிகள் https://pmvidyalaxmi.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து அதன் நகல்களை முகாமில் கலந்து கொண்டு சம்பந்தப்பட்ட வங்கியில் சமர்பித்து பயன்பெறலாம் என ஆட்சியர் ச.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

News October 23, 2025

ஈரோடு: 2,708 ஆசிரியர் பணியிடங்கள்! APPLY NOW

image

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்!
மொத்த பணியிடங்கள்: 2,708
கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.57,700 முதல் ரூ.1,82,400 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>கிளிக் <<>>செய்யவும். உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க மக்களே ஒருவருக்காவது உதவும்!

News October 23, 2025

மூங்கில் விழிப்புணர்வு மற்றும் பசுமை முயற்சி கருத்தரங்கம்

image

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூங்கில் விழிப்புணர்வு மற்றும் பசுமை முயற்சி கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் சு.முத்துச்சாமி மற்றும் ஈரோடு எம்.பி., கே.ஈ.பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு, மூங்கில் பயன்பாட்டின் முக்கியத்துவத்தை குறித்து சிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சியில், ஆட்சியர் ச.கந்தசாமி, மற்றும் ஈரோடு கிழக்கு எம்எல்ஏ சந்திரகுமார் மற்றும் தனியார் அமைப்பினர் பங்கேற்றனர்.

error: Content is protected !!