News April 17, 2024

மதுரை: ராதிகா ரூ.15 கோடி வரிபாக்கி

image

விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ராதிகா சரத்குமார் சுமார் 6 கோடியே 54 லட்சம், அவரது கணவர் சரத்குமார் 8 கோடியே 48 லட்சம் ரூபாயும், வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி வரி செலுத்தாமல் சுதந்திரமாக உள்ளார்கள். அதனால் தான் அவர்கள் பாஜகவில் சேர்ந்துள்ளார்கள்” என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

Similar News

News February 17, 2026

மதுரை: ரயில் டிக்கெட் BOOK பண்ண போறீங்களா?

image

TAKAL டிக்கெட் முன்பதிவு செய்ய IRCTCல் ஆதார் எண் இணைப்பது எப்படின்னு தெரியலையா??

1. IRCTC இணையதளத்தில் (அ) IRCTC செயலியில் NEWUSERல் உங்கள் விவரங்களை பதிவு பண்ணுங்க

2. ACCOUNT -ஐ தேர்ந்தெடுத்து ஆதார் எண் பதிவிடுங்க.

3. உங்க போனுக்கு OTP வரும் அதை பதிவு செய்து இணையுங்க.

இனி டிக்கெட் முன்பதிவுக்கு அதிகம் பணம் கொடுத்து ஏமாறாதீங்க.

தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க. யூஸ் ஆகட்டும் 🙂

News February 17, 2026

மதுரை: வெளிநாடு வேலை – ஏஜென்ட்கள் விவரம் CLICK

image

மதுரை மாவட்ட மக்கள் வெளிநாட்டில் வேலைவாய்ப்புகளை பெற மாவட்ட நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. போலி முகவர்களால் ஏமாறாமல் இருக்க, மாவட்ட நிர்வாகம் வழங்கிய இந்த அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்களைத் தொடர்பு கொண்டு, பாதுகாப்பான முறையில் வேலைவாய்ப்புகளைப் பெறலாம். ஏஜென்ட்கள் விவரங்களை பெற இங்கே <>கிளிக்<<>> செய்யவும். *ஷேர் பண்ணுங்க*

News February 17, 2026

மதுரையில் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை

image

மதுரை அருகே இள­வன்­கு­ளம் வலசை ஊரை சேர்ந்­த­ பெரிய­ழ­கன் மகள் நிவாசினி (17). இவர் அலங்­கா­நல்லூர் மேல்நிலைப் பள்ளி­யில் பிளஸ் 2 படித்து வந்­தார். தீராத வயிற்று வலியால் இவர் அவதிப்பட்டு, அதற்கு சிகிச்சை பெற்றும் வலி குறையவில்லை. இதனால் மனமு­டைந்து வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்­கொலை செய்து கொண்­டார். இதுக்குறித்து அலங்­கா­நல்­லூர் போலீ­சார் விசா­ரணை.

error: Content is protected !!