News April 17, 2024
வேலூரில் மீண்டும் மீண்டும்சதம் அடிக்கும் வெயில்

வேலூர் மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 17) அதிகபட்ச வெயிலாக 104.9°F பாரன்ஹீட் வெயில் பதிவானது. மேலும் வெயிலுடன் அனல் காற்றும் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பொதுமக்கள் வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வெளியில் செல்லும் போது குடை, தண்ணீர் மற்றும் நீர்ச்சத்து நிறைந்த பழங்களை கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Similar News
News December 25, 2025
வேலூர் மக்களுக்கு SP கிறிஸ்துமஸ் நல்வாழ்த்து!

உலகம் முழுவதும் இன்று (டிச-25) கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, வேலூர் மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன், மாவட்ட காவல்துறை சார்பாக அனைவருக்கும் தனது இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
News December 25, 2025
வேலூர் : புதிய BIKE வாங்க ரூ.50,000 மானியம்!

இந்திய அரசு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் <
News December 25, 2025
வேலூர்: 12th போதும் – ரூ.1,05,000 சம்பளத்தில் வேலை!

வேலூர் மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 394 Non Executive பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. இதற்கு 18 – 26 வயதுகுட்பட்ட 12th, டிப்ளமோ, B.Sc டிகிரி முடித்தவர்கள் வருகிற ஜன.9ம் தேதிக்குள் இங்கு <


