News October 23, 2025

கிருஷ்ணகிரி மக்களே இதை தெரிஞ்சிக்கோங்க

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மக்கள் பேரிடர் காலங்களில் அல்லது பேரிடர் இயற்கை இடர்பாடுகளில், 24 மணி நேரமும் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை 1077, அல்லது 04343-234444 என்ற தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 23, 2025

கிருஷ்ணகிரி: கணவன் அடித்தால் உடனே CALL!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, கிருஷ்ணகிரி மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 6379860065 -ஐ அழைத்து புகார் அளிக்கலாம். *இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க*

News October 23, 2025

கிருஷ்ணகிரி பெண்களே.., பிஸ்னஸ் செய்ய செம வாய்ப்பு!

image

கிருஷ்ணகிரி பெண்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசை உள்ளவர்களா நீங்கள். உங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் எந்த ஒரு பிணையமுமின்றி ரூ.1 கோடி வரை கடன் ‘சென்ட் கல்யாணி’ திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. உங்கள் தொழிலுக்கான 80 சதவீத கடனை வங்கியே வழங்கும். இதுகுறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அரிய அருகே உள்ள செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அலுவலகத்தை அணுகவும். உடனே இதை அனைவருக்கும் SHARE பண்ணு

News October 23, 2025

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை நிலவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (அக்.23) காலை 6 மணி நிலவரப்படி 206.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதில், ஊத்தங்கரையில் அதிகபட்சமாக 29 மி.மீ மழையும், ராயக்கோட்டை 19 மி.மீ மழையும் பெய்தது. இதைத் தொடர்ந்து, ஓசூர் 18.2 மி.மீ, நெடுங்கல் 16.4 மி.மீ மழையும் பதிவானது. இந்த மழை விவசாய நிலங்களுக்கும், நீர் ஆதாரங்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் எனக் கூறப்படுகிறது.

error: Content is protected !!