News October 23, 2025

தஞ்சையில் 6,500 ஏக்கரில் நெற்பயிர்கள் பாதிப்பு

image

தஞ்சை மாவட்டத்தில் அக்.21 நள்ளிரவு முதல் நேற்று (அக்.22) முற்பகல் வரை தூறலும், பலத்த மழையும் மாறிமாறி பெய்தது. இதனால் அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த குறுவை பயிர்களும், அண்மையில் நடவு செய்யப்பட்ட சம்பா இளம் பயிர்களும் ஏறத்தாழ 6,500 ஏக்கரில் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளது. எனவே பாதிக்கப்பட்ட பயிர்களை அதிகாரிகள் பார்வையிட்டு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News October 23, 2025

தஞ்சை: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

image

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு தஞ்சை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.

News October 23, 2025

தஞ்சையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் விவரம்

image

தஞ்சாவூர், கும்பகோணம் ARR ரோடு ஸ்ரீமந்த் நடன கோபால நாயகி சுவாமிகள் திருமண மஹாலிலும், திருபுவனம் JKVS மஹாலிலும், வல்லம் சமுதாய கூடத்திலும், நாளை (அக்.24) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. மேலும் திட்டை கிராம பொது சேவை மையத்திலும், காரியாவிடுதி சமுதாய கூடத்திலும், சேதுபாவாசத்திரம் மருங்கப்பள்ளம் பல்நோக்கு சேவை மையத்திலும் முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 23, 2025

தஞ்சை: ரூ.64,000 சம்பளத்தில் வங்கி வேலை

image

BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள 50 மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.

1. வகை: வங்கி வேலை
2. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
3. சம்பளம்: ரூ.64,000-ரூ.1,20,940
4. வயது வரம்பு: 25-32
5. கடைசி தேதி : 30.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>[CLICK HERE]<<>>
இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க…

error: Content is protected !!